பதிவு வாகன விவரங்கள் விசாரிக்கும் இணைய சேவை
Department of Motor Traffic
பதிவு வாகன விவரங்களை விசாரிக்கும் இணைய சேவைக்கு வரவேற்கிறோம்
இந்த சேவை மூலம் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்தும்போது பதிவு வாகனத்தின் முழுமையான தகவல்களை பெறுவதற்காக கட்டணம் ஒன்று அறவிடப்படும் மற்றும் வாகனத்தின் வரையறுக்கப்பட்ட தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இரண்டு வகையான தகவல்களுக்கான விவரங்களை கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது மற்றும் உங்களது தேவைக்கான சேவையை கீழே இருந்து தேர்ந்தெடுக்கவும்.
இந்த சேவையில் வழங்கப்பட்டுள்ள தகவல் உங்கள் குறிப்பிற்கு மட்டுமே ஆகும் மற்றும் இதை தவறாக பயன்படுத்த கூடாது. இங்கு வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு போக்குவரத்துத் திணைக்களம் எந்த பொறுப்பும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பதிவு வாகனத்தின் முழுமையான தகவல்களுக்கான வேண்டுகோள்

பெற்றுக்கொள்ளகூடிய தகவல்களை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்
 1. தற்போதைய உரிமையாளரின் பெயர்
 2. தற்போதைய உரிமையாளரின் முகவரி
 3. முழுமையான உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி / அடமான ஏதாவது இருந்தால்
 4. இயந்திரம் எண்
 5. வாகன வகுப்பு
 6. நிபந்தனைகள் மற்றும் குறிப்புகள்
 7. ஆக்கம்
 8. மாதிரியுரு
 9. தயாரிப்பு வருடம்
 10. பதிவு திகதி
 11. இயந்திர கொள்ளளவு
 12. எரிபொருள் வகை
 13. பதிவுசெய்யும் பொழுது நிலை
 14. CR வகை
 15. உடலின் வகை

பதிவு வாகனத்தின் வரையறுக்கப்பட்ட தகவல்களுக்கான வேண்டுகோள்

பெற்றுக்கொள்ளகூடிய தகவல்களை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்
 1. முழுமையான உரிமையாளரின் பெயர் அடமான ஏதாவது இருந்தால்
 2. இயந்திரம் எண்
 3. வாகன வகுப்பு
 4. நிபந்தனைகள் மற்றும் குறிப்புகள்
 5. ஆக்கம்
 6. மாதிரியுரு
 7. தயாரிப்பு வருடம்


போக்குவரத்து திணைக்களத்தினால் இயக்கப்படுகிறது