போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கும் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களைப் பற்றியும் விவரங்களை விசாரிக்கும் இணைய சேவைக்கு வரவேற்கிறோம்.
இச் சேவை மூலம் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள எந்தவிதமான பதிவு செய்யப்பட்ட வாகனத்தையையும் பற்றிய முழுமையான மற்றும் வரையறுக்கப்பட்ட தகவலைக் பெற்று கொள்ளலாம். சேவையைப் பயன்படுத்துவதற்காக ஒரு வசதிகட்டணம் அறவிடப்படும்.
தேவையான தகவலைகப் பாரப்பதற்காக பயனர் வாகன பதிவிலக்கத்கையும் வாகன அடிச்சட்ட இலக்கத்தையும் வழங்க வேண்டும்.
-
வாகனத்தின் முழுமையான தகவல்களை பாரப்பதற்கான செயல்முறை
- தயவு செய்து முகப்பு பக்கத்தில் முழுமையான தகவல்களுக்கான தேர்விள் உள்ள 'தொடரவும்' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
- ஒரு அங்கீகார வழங்குநரை தேர்ந்தெடுத்து சேவையுடன் உள்நுழையவும்.
- தேவையான புலங்களை நிரப்பவும்.
- பின்னர் 'சமர்ப்பிக்கவும்' பொத்தானை கிளிக் செய்யவும்.
- அமைப்பாள் உறுதிப்படுத்தல் திரையை காட்டப்படும்.
- நீங்கள் பணம் செலுத்துவதுடண் தொடர விரும்பினால், 'உறுதிப்படுத்தவும்' பொத்தானை கிளிக் செய்யவும்.
- செலுத்துவதுடண் தொடர நீங்கள் LGPSக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.
- உங்கள் பணம் செலுத்தும் வெற்றிகரமாக இருந்தால், கணினி திரையில் வாகன விவரங்கள் தொடர்புடைய தகவல்களை காண்பிக்கப்படும்.
- மேலும் அமைப்பின் தகவல்களை அச்சிட வசதியை வழங்குகிறது.
-
வாகனத்தின் வரையறுக்கப்பட்ட தகவல்களை பாரப்பதற்கான செயல்முறை
- தயவு செய்து முகப்பு பக்கத்தில் வரையறுக்கப்பட்ட தகவல்களுக்கான தேர்விள் உள்ள 'தொடரவும்' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
- ஒரு அங்கீகார வழங்குநரை தேர்ந்தெடுத்து சேவையுடன் உள்நுழையவும்.
- தேவையான புலங்களை நிரப்பவும்.
- பின்னர் 'சமர்ப்பிக்கவும்' பொத்தானை கிளிக் செய்யவும்.
- அமைப்பாள், கணினி திரையில் வாகன விவரங்கள் தொடர்புடைய தகவல்களை காண்பிக்கப்படும்.
- மேலும் அமைப்பின் தகவல்களை அச்சிட வசதியை வழங்குகிறது.
மேலதிக தகவலுக்கு தயவுசெய்து சேவையால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பார்க்கவும்.