வாகனத்தின் தற்போதைய பதிவெண்ணைப் பார்க்கவும்
போக்குவரத்து திணைக்களம் - தற்போதைய வாகனத்தின் பதிவெண்ணைப் பெறவும்

போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் தற்போதைய வாகனத்தின் பதிவெண்ணைப் பெறும் இணைய சேவைக்கு வரவேற்கிறோம்.

பயனருக்கு தேவையான வாகன வகையை தேர்ந்தெடுத்து அந்த வாகன வகையில் கடைசியாக வழங்கப்பட்ட எண் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

தற்போதைய வாகனத்தின் பதிவெண்ணைப் பெறும்செயல்முறை

  • அரசு சேவைகளிலிருந்து 'தற்போதைய வாகனத்தின் பதிவெண்ணைப் பெறவும்' என்ற இணைய சேவையை தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர் கீழ்தோன்றுபவையிலிருந்து தேவையான வாகன வகையை தேர்ந்தெடுக்கவும்.
  • 'கண்டுபிடிக்கவும்' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
  • அமைப்பால் கோரிய வாகன வகையின் இறுதியாக பதிவு செய்யப்பட்ட வாகன எண்ணை காட்சிப்படுத்தப்படும்.

மேலதிக தகவலுக்கு தயவுசெய்து சேவையால் வழங்கப்பட்டுள்ள கேள்வி பதில் பகுதியையும் வழிமுறைகளையும் பார்க்கவும்.

மோட்டார் வாகன திணைக்களத்தின் வாகனத்தின் தற்போதைய பதிவெண்ணைப் பெறும் இணைய சேவைக்கு உங்களை வரவேற்கிறோம்
நீங்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி ஒவ்வொரு வாகன வகையினதும் கடைசியாக வழங்கப்பட்ட எண் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

கீழே உள்ள பட்டியலில் இருந்து தேவையான வாகன வகையை தேர்ந்தெடுத்து கொள்ளவும்